×

இயக்கூர்தி ஆய்வாளர் பணி சான்றிதழ்கள் சரிபார்ப்பு

சென்னை: டிஎன் பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இயக்கூர்தி ஆய்வாளர் நிலை-II பதவிக்கான 7ம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 20ம் தேதி நடக்கிறது.

தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் குறிப்பாணையை www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Chennai ,TN PSC ,Tamil Nadu Public Service Commission ,
× RELATED பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட...