- புதுச்சேரி
- தில்லி
- ஈஷா சிங்
- பி. புதுச்சேரி
- புதுச்சேரி எஸ். எஸ். ஈஷா சிங்
- ஐபிஎஸ்
- ஐஏஎஸ்
- ஐரோப்பிய ஒன்றிய
புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்.எஸ்.பியாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுக்கூட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதாக ஈஷா சிங்குக்கு பாராட்டு குவிந்தது. 2 ஐபிஎஸ், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து ஒன்றிய அரசின் சார்பு செயலாளர் ராகேஷ்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
