×

கதர்த்துறை சார்பில் 2024-25ல் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு விருது, காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கதர்த்துறை சார்பில் 2024-25ல் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு விருது, காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 8 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது மற்றும் ரூ.20 லட்சமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2 பேருக்கு சிறந்த வடிவமைப்பாளர் விருதுடன் ரூ.1.50 லட்சம் காசோலையும் வழங்கினார். 3 பேருக்கு இளம் வடிவமைப்பாளர் விருதுடன் ரூ.2.25 லட்சம் காசோலையும் முதலமைச்சர் வழங்கினார்.

Tags : Chief Minister ,Katharathura ,K. Stalin ,Chennai ,MLA ,Katharduri ,K. ,Stalin ,
× RELATED தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய...