×

அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனை..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாக தொகுதிகளுக்கு சென்று அதிமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

Tags : Election Reporting Committee ,Chennai ,Adimuga Election Reporting Committee ,Rayappettai Head Office ,
× RELATED ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு...