×

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை மாநகராட்சி கண்காணிக்கிறதா..? ஐகேர்ட் கேள்வி

சென்னை: சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை மாநகராட்சி கண்காணிக்கிறதா என சென்னை மாநகராட்டிக்கு உயர்நீதிமன்றம் ஐகேர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. விதிமீறல் கட்டடங்களை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்தது. இதனை அடுத்து சென்னை ஜார்ஜ் டவுனில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 2025 மார்ச் மாதம் பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று பிரமிளா என்பவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Tags : Chennai ,High Court ,Chennai Corporation ,Court ,Chennai George… ,
× RELATED பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு...