நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று குன்னூரில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கோத்தகிரி 11 செ.மீ., கீழ் கோத்தகிரி 7 செ.மீ., கெத்தை 6.6 செ.மீ. மழை பெய்துள்ளது. கிண்ணகோரை, பாலகோலாவில் தலா 6 செ.மீ., கோடநாடு, குந்தாவில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது
