திருப்புவனம் : திருப்புவனம் அருகே மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.