×

நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் தொடக்கம்

டெல்லி : நாட்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குவாஹாத்தி – கொல்கத்தா இடையே இயக்கப்படவுள்ளது. முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். பல்வேறு நவீன வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு வெளியிட்டார்.

Tags : Delhi ,Guwahati ,Kolkata ,Shri Narendra Modi ,
× RELATED புத்தாண்டை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: கார்கே அறிவிப்பு