×

தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிப்பு

கோவை: தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ‘வனச் சாலைகளில் இரவு நேர பயணம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. வனத்தின் நடுவே பட்டாசு வெடிப்பது, மது அருந்துவது, இசை ஒலிக்கவோ கூடாது’ என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : New Year ,
× RELATED ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல்...