சென்னை: மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எல்.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம். இரங்கல் தீர்மானம் வாசித்தப் பின் சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று ஒத்திவைப்பு; மீண்டும் நாளை காலை பேரவை கூடும்.
