- ரயில்வே வாரியம்
- மெட்ரோ ரயில் சேவை
- Poonthamalli
- வதபலானி
- சென்னை
- மெட்ரோ ரெயில் கம்பனி
- மெட்ரோ
- பூருந்தவள்ளி
- வடபழனி
சென்னை : பூவிருந்தவல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கியது. ரயில்வே வாரியம் ஒப்புதலை அடுத்து பிப்ரவரி முதல் பூவிருந்தவல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.15.8 கி.மீ நீளமுள்ள இந்த மெட்ரோ வழித்தடத்தில் சமீபத்தில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகராமக நடந்த நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
