சென்னை: முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். அரசின் முடிவை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெறுவதாக ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்துள்ளனர் என்றும் கூறினார்.
