×

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக்குக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டது. பொருளாதாரம், புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயாவுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டது. சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமாருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி ஆணையிட்டார். டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபாலுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

Tags : Tamil Nadu Government ,IAS ,Chennai ,Government of Tamil Nadu ,Chief Secretary ,Udayachandran ,Chennai Metro Rail ,Managing Director ,M. A. For Siddiq ,
× RELATED கடலூர்: திட்டக்குடி அருகே அரசுப்...