×

சென்னை அப்போலோ ப்ரோட்டான் மருத்துவமனையின் ஆலோசகர் நாளை(24-12-2025) வேலூரில் ஆலோசனை வழங்குகிறார்

சென்னை: சென்னை அப்போலோ ப்ரோட்டான் மருத்துவமனையின் ஆலோசகர் – நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ண குமார் 24.12.2025, புதன்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை வேலூரில் ஆலோசனை வழங்குகிறார். தலைவலி, மயக்கம், மூளை மற்றும் நரம்பு கட்டிகள், பக்கவாதம், கன்னப்பை நோய், முதுகுவலி, கழுத்துவலி போன்ற நரம்பியல் மற்றும் முதுகெலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை குறித்த ஆலோசனை பெறலாம். முகவரி: 25/7, திரை தளம், திப்பு சுல்தான் மருத்துவ வளாகம், ஆர்காட் சாலை, (CMC வளாகத்திற்கு அருகில்), வேலூர் – 632004. முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 99430 99523 | 98437 33378

Tags : Apollo Proton Hospital ,Chennai ,Vellore ,Dr ,Krishna Kumar ,
× RELATED கடலூர்: திட்டக்குடி அருகே அரசுப்...