×

பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கம்

 

சென்னை: பனிமூட்டம் காரணமாக சென்னை திருவள்ளூர் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

 

Tags : Chennai ,Chennai-Thiruvallur ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...