×

சொல்லிட்டாங்க…

* தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்கு பழனிசாமி வரவேற்பு பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்கு மொழியில் பேச யாரோ கற்றுத் தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவுசெய்வார்கள். – விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Palanisami ,Chief Minister ,Mu. K. Stalin ,
× RELATED திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்...