×

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்

சென்னை: ஹிஜாப்பை பிடித்து இழுத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கட்சி வலியுறுத்தியுள்ளது. பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக நிதிஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என மாநில துணை பொதுசெயலாளர் ஏ.கே.அப்துர் ரஹீம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Chennai ,Thowheeth Jamaat ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...