×

அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை; நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன்: டிடிவி தினகரன் பேச்சு

சென்னை: அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை; நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை; நாங்கள் தேர்தலை நோக்கி நகர்கிறோம். சில கட்சிகள் எங்களோடு கூட்டணிக்கு வர வேண்டம் என பேசி வருகின்றனர்; முடிவு எடுத்த பிறகு சொல்கிறோம் என தெரிவித்தார்.

Tags : Annamalai ,TTV ,Dinakaran ,Chennai ,AIADMK ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...