மதுரை: கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடன் தொடர்பாக பிற்பகல் 2.15 மணிக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிலளிக்கவும். கடன் தொகை ரூ.21.78 கோடியை திருப்பி செலுத்தாததால் ‘வா வாத்தியார்’ படத்துக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
