×

மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவு!!

சென்னை: மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பொது அமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என தெரிவித்தார்.

Tags : People's Justice Center ,President ,Kamalhassan ,Chennai ,People's Justice Centre ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு