×

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்தது.

Tags : Chennai ,Tamil Nadu ,Weather ,Meteorological Centre ,Thiruvallur ,Ranipetta ,Vellore ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram ,Thiruvannamalai ,Tenkasy ,Thoothukudi ,Nella ,Neelgiri ,Goa ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...