×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

 

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பணிகள் குறித்து ஆலோசனை. காணொலிக் காட்சி மூலம் மாவட்டச்செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

Tags : DMK District ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,DMK ,District Secretaries' ,2026 Assembly Election ,Station ,Victory Polling Station ,District Secretaries ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...