- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுக மாவட்ட செயலாளர்கள்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- ஐயா
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SIR பணிகளை பொறுத்த வரை நாம் நிறைய கஷ்டங்கள் பட்டிருந்தாலும், பாதி கிணற்றைதான் தாண்டி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
