×

தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவன முகமாகவும் திகழ்ந்தவர்; தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு முக்கியமானது.

Tags : A. V. M. ,Chief Minister ,Saravanan ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,V. M. ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு