×

காரைக்குடி அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன

காரைக்குடி: காரைக்குடி அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அரசுப் பேருந்து ஓட்டுநர் வத்தலகுண்டுவைச் சேர்ந்த சென்றாயன் (36), சிங்கம்புணரி முத்துமாரி (60), காரைக்குடி கல்பனா (36), அரியக்குடி மல்லிகா (61), தேவகோட்டை குணலட்சுமி (55), மேலூர் செல்லம் (55), புதுக்கோட்டை தெய்வானை (58) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் உயிரிழந்த 4 பெண்களின் அடையாளம் தெரியவில்லை.

Tags : Karaikudi ,Chenarayan ,Watalakundu ,Singampunari Mutumari ,Karaikudi Kalpana ,Ariakudi Mallika ,Devakottai Gunalakshmi ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்