×

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு!

 

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

 

Tags : Chennai ,Secretary General ,Interim Enrollment Teachers Movement ,
× RELATED புதுக்கோட்டை, திருச்சியில்...