×

டிட்வா புயலின் நகர்வு வேகமானது, மணிக்கு 8 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ ஆக அதிகரிப்பு

சென்னை : டிட்வா புயலின் நகர்வு வேகமானது, மணிக்கு 8 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு 350 கி.மீ தூரத்திலும், வேதாரண்யத்திற்கு 250 கி.மீ தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 80 கி.மீ தூரத்திலும் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது.

 

Tags : Tidwa ,Chennai ,Vedaranya ,Jaffna, Sri Lanka ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...