சென்னை : ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆண பிறப்பித்துள்ளது. நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.21.29 கோடி கடனை 30% வட்டியுடன் திருப்பிக் கொடுக்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
