×

திருச்சியில் 2,800 ஆமை குஞ்சுகள் பறிமுதல்!!

திருச்சி : சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த 2,800 ஆமை குஞ்சுகளை வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஆமை குஞ்சுகளை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். ஆமை குஞ்சுகளை கடத்தி வந்த பயணியிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy ,Singapore ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...