×

பாஜக ஆதரிப்பதால் எஸ்.ஐ.ஆரை அதிமுக ஆதரிக்கவில்லை: ஜெயக்குமார்

சென்னை: பாஜக ஆதரிப்பதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அதிமுக ஆதரிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி இன்னும் 6 மாதக்காலம் நியாயமாக நடக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : AIADMK ,SIR ,BJP ,Jayakumar ,Chennai ,former ,minister ,Tamil Nadu ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...