×

இந்திய வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி ‘.bank.in’ என்ற பிரத்தியேக டொமைனுக்கு மாற்றம்!

 

கொல்கத்தா: RBI வங்கியின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்களின் வலைத்தள முகவரிகளை ‘.bank.in’ என்ற பிரத்தியேக டொமைனுக்கு மாற்றின. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் SBI, ICICI, HDFC, Axis உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் ‘.bank.in’ என முடியும் புதிய டொமைனுக்கு மாறியுள்ளன.

 

Tags : Kolkata ,RBI Bank ,India ,SBI ,ICICI ,HDFC ,Axis ,
× RELATED உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில்...