×

கோயில் காவலாளிகள் இருவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முனியசாமி என்பவர் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Tags : Rajapalayam ,Virudhunagar district ,Muniyasami ,Rajapalayam railway ,
× RELATED கோலாலம்பூரில் இருந்து மதுரைக்கு 3,101 சிகப்பு காது ஆமை கடத்தி வந்த பெண் கைது