×

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது!

 

திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆக்ஷன் படங்களுக்கும், அபாயகரமான ஸ்டண்டுகளுக்கும் பேர் போன இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

 

Tags : Tom Cruise ,
× RELATED இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக...