×

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு!

டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். BNS வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

Tags : DELHI ,Delhi Police ,BNS ,Interior Minister ,Amitsha ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...