×

டெல்லியில் காற்று மாசை தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்

 

டெல்லி: டெல்லியில் காற்று மாசை தடுக்க பாஜக அரசை வலியுறுத்தி இந்தியா கேட் பகுதியில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Delhi ,IndiaGate ,BJP government ,Atmi ,Congress ,
× RELATED 101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி