×

தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி. தினகரன் விமர்சனம்

சென்னை: தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியின் மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகின்றனர். பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெள்ளத்து என தெரிவித்தார்.

Tags : Edappadi Palaniswami ,T.T.V. Dinakaran ,Chennai ,AMMK ,General Secretary ,AIADMK ,Palaniswami ,Palaniswami… ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...