- தென்மேற்கு
- வட கிழக்கு
- தில்லி
- கேரளா
- கர்நாடக
- மேற்கு வங்கம்
- சிக்கிம்
- மகாராஷ்டிரா
- கோவா
- சத்தீஸ்கர்
- இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், சிக்கிம், மகாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இன்று தென்மேற்கு பருவமழை விலகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 16-18ம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது
