×

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கடும் கண்டனம்!

டெல்லி: அமெரிக்க இஸ்ரேலிய நண்பர்களை பகைத்துக் கொள்வதைத் தவிர்க்கவே ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிக்க மோடி அரசு தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலை சரியாக கண்டித்த மோடி அரசு, ஈரானின் உச்சத் தலைவரை படுகொலை செய்தது குறித்தும், ஈரான் மீதான தாக்குதல் குறித்தும் முற்றிலும் அமைதியாக உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Congress ,Modi government ,Iran ,Delhi ,Middle East ,
× RELATED வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு...