×

அதிமுக பெரிய கட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்: டி.டி.வி தினகரன்

சென்னை: ‘அதிமுக பெரிய கட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார். தன் கட்சி தொண்டர் கையிலேயே இன்னொரு கட்சியின் கொடியை கொடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் எடப்பாடி’ என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Edappadi Palanisamiye ,Adimuka ,D. D. V DINAKARAN ,Chennai ,Edapadi ,D. V DINAKARAN ,Amuga ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்