கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

இடைப்பாடி, டிச.26: கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இடைப்பாடி வெள்ளாண்டி வலசு புனித செல்வநாயகி ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை செய்த பின்னர், குழந்தை இயேசுவை குடிலில் வைக்க பங்கு தந்தைகள் பிரான்ஸ் ஆசைத்தம்பி, பச்சாம்பாளையம் அமுல்ராஜ், ஏற்காடு பிலிப் ஆகியோர் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபித்து, கூட்டு திருப்பலி நடந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, பாடல் பாடி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>