×

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக ஆ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டார். பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் நியமனம். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக[கல்வி] க.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : I. A. S. Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu Consumer Goods ,Vanipak Kagala ,Andhury ,John Lewis ,Dairy Production and Milk Development Commission ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு