×

அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அமெரிக்காவின் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.574 கோடியில் புதிய நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Tags : US ,EQUINIX ,MINISTER ,K. Stalin ,Chennai ,Chief Minister ,H.E. K. Stalin ,Chiruseri Chipkot, Chennai ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...