×

பரமக்குடி அருகே மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளி ரமேஷ் உயிரிழந்தார். மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கியதில் ரமேஷ் (35) உயிரிழந்தார்

Tags : Paramakudi ,Ramanathapuram ,Ramesh ,Parthibanur ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்