×

தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் சிலைக்கு ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை

திண்டிவனம்: பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பாமக கவுர தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்ெமாழி, ராமதாசின் மூத்த மகளும் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான காந்தி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Ramazas ,Peryaar ,Thailapuram garden ,Dindivanam ,Periyar ,Pamaka ,Ramdas ,Pamaka Kaura ,G. K. Hours ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...