×

கரூர் கோடாங்கிபட்டியில் திமுகவின் முப்பெரும் விழா!

கரூர்: கரூர் கோடாங்கிபட்டியில் இன்று திமுகவின் முப்பெரும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் விருதுகளை முதலமைச்சர் வழங்க உள்ளார். இதனால், கரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags : Dimukhin ,Karur Kodangibadi ,Karur ,Periyar ,Anna ,Bharatithasan ,M. K. ,Stalin Awards ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...