×

நாளை டெல்லி செல்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு ஏதுவாக அவரது தருமபுரி சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையன் விவகாரத்துக்குப் பிறகு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அண்மையில் டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியிருந்தார்.

 

Tags : Secretary General ,Edappadi Palanisami ,Delhi ,Chennai ,Amitshah ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...