×

இன்று முதல் பிரசாரம் பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடாது: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

சென்னை: விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் தொடங்கி அடுத்தடுத்து உங்களை சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி இந்த சந்திப்பை நடத்த காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Vijay ,Chennai ,Tirichi Gandhi ,Market ,Police Arboretum ,Timber ,M. G. ,R ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்