×

ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவு: தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன்- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,DMK ,President ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...