×

பாமக தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை

சென்னை: பாமகவில் இருந்தே நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய நிலையில் தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். டங்ஸ்டன் தொடர்பான அறிக்கையில் தன்னை தலைவர் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Tags : ANBUMANI ,PAMAKA ,Chennai ,Ramadas ,Palamaka ,Palamaha ,Tungsten ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்