×

அதிமுக தோல்விக்கு பழனிசாமியே காரணம் -டிடிவி

மதுரை: எடப்பாடி பழனிசாமி தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய எடப்பாடி பழனிசாமியே காரணம்; செங்கோட்டையன் முயற்சிக்கு நான் ஆதரவாக இருப்பேன். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறியது சரிதான் என்றும் கூறினார்.

Tags : Palanisamiya ,DTV ,Madurai ,Madura ,Ammuka ,General ,T. D. V DINAKARAN ,EDAPPADI PALANISAMY ,SENGOTAYAN ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி